தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஜெயேந்திரர்/படைப்பின் ரகசியம்

படைப்பின் ரகசியம்

படைப்பின் ரகசியம்


ADDED : ஆக 29, 2016 01:08 PM

Google News

ADDED : ஆக 29, 2016 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுள் மீது பக்தி செலுத்துவதே மண்ணில் மனிதர்களாகப் பிறந்ததன் ரகசியம்.

* பிறவிக்கு காரணமான தாய், தந்தையரை வணங்குவது மனிதனின் முதல் கடமை.

* தன்னடக்கம், கடமையுணர்வு, துணிவு இந்த மூன்றையும் பெற்றிருப்பதே பெருமை.

* விரதம் இருப்பதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமும், அமைதியும் கிடைக்கிறது.

* எந்த பணியில் ஈடுபட்டாலும் சிறிது நேரம் கடவுளை வணங்கிவிட்டு பிறகு துவங்குங்கள்.

* பக்தி ஆழமானதாக இருந்தால் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் போவது உறுதி.

- ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us